காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் நியமனம்!

Wait 5 sec.

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக குளச்சல் தொகுதியின் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் துணைத் தலைவராக மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ ஜமால் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுச் செயலராக டி.டி. பிரவீனை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.Hon'ble Congress President has approved the proposal given by Tamilnadu Congress Legislature Party, as follows. pic.twitter.com/3ZWJeMbKxN— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) August 13, 2026Tharagai Cuthbert, the MLA for the Colachel constituency, has been appointed as the leader of the Tamil Nadu Congress Legislature Party.