இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்பம், பொருளாதாரநிலை விசயத்தில் அடுத்தவர் தலையீடு வேண்டாம்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம் இன்றைய ராசி பலன் (14.08.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil