தனுசு - இன்றைய ராசி பலன் (14.08.2026)

Wait 5 sec.

இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7தனுசு இன்றைய ராசி பலன் (14.08.2026) | Dhanusu Rasipalan Today | Sagittarius Horoscope in Today Tamil