வறட்சிப் பாதிப்பை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகளை சீரமைத்தல், பாசன கால்வாய்களை புனரமைத்தால் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும் பேரூராட்சித் துறைக்கு ரூ.96.41 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.97.36 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.Funds have been allocated for works including the sinking of borewells, the renovation of wells, and the restoration of irrigation canals.