கூகுள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! சிறப்புகள் என்னென்ன?

Wait 5 sec.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல்., ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான டென்சோர் ஜி6, மேம்படுத்தப்பட்ட கேமரா, ஆன்டிராய்ட் 17 மற்றும் பிரகாசமான திரை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன. 12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ஆரம்ப விலை ரூ. 89,999512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ஆரம்ப விலை ரூ. 1,04,999.12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஆரம்ப விலை ரூ. 1,19,999.512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஆரம்ப விலை ரூ. 1,34,999.12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல். ஆரம்ப விலை ரூ. 1,34,999 512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல். ஆரம்ப விலை ரூ. 1,49,999.இதில், ப்ரோ மாடல்களுக்கு ரூ. 10,000 கேஷ்பேக் சலுகையை கூகுள் அறிவித்துள்ளது. பழைய ஸ்மார்ட்போனை மாற்றிவிட்டு புதிய போன் எடுத்தால் ரூ. 9,000 சலுகை கிடைக்கும். இந்தியாவில் கூகுள் இந்தியா இணையதளப் பக்கம் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் கூகுள் பிக்சல் 11 வரிசை ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்து பெறலாம். சிறப்பம்சங்கள்6.3 அங்குல அமோலிட் திரை திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. கூகுள் நிறுவனத்தின் புதிய ஆன்டிராய்டான டென்சோர் ஜி 6 உடையது. 4,985mAh பேட்டரி திறன். வயர்லெஸ் சார்ஜிங் அம்சம். 48MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10.8MP டெலி போட்டோ கேமரா உடையது. சாம்சங் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! இந்தியாவில் விலை எவ்வளவு?Google Pixel 11, Pixel 11 Pro and Pro XL launched in India