'பூணூல், சைவம்-அசைவம்' - அயோத்தி ராமர் கோயில் சி.இ.ஓ பணிக்கான நேர்காணலில் நடந்தது என்ன?

Wait 5 sec.

'பூணூல் அணிவீர்களா? அசைவம் சாப்பிடும் பழக்கம் உண்டா?' போன்ற கேள்விகள் ராமர் கோயில் அறக்கட்டளையின் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளன. முழு பின்னணி.