ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 5) விசாரணைக்கு வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரசார அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு. ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்கு. குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஹரி நாடார், முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தொடர்ந்த வழக்கு. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.Cases coming up for hearing at the Madras High Court today (Aug. 11)நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!