ஆப்பசைத்த குரங்கின் கதை – உதயநிதி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா …???ஆங்கில ஊடகவியலாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் …!!!

Wait 5 sec.

……………………………………… …………………………………… திரு.உதயநிதி அவர்கள் 2 ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ரூ,100- கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் …. தனது பேச்சைத் தவறாக சித்தரித்து சர்ச்சையை உருவாக்கியதாகக் கூறி ஆங்கில ஊடக செய்தியாளர்களுக்கு உதயநிதி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்ரி சேஷாத்ரியின் செய்தி அலசல் கீழே காணொளியில் …….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………