'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் 'ஏழு கடல் ஏழு மலை'.இந்நிலையில், படத்தின் 'நமக்காய் ஒரு வானம்' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.