நானியின் தி பாரடைஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானது.திரைப்படம் வருகிற செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியானது.