தங்கம், வெள்ளி விலைஉயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ரூ.13,900-க்கும், சவரன் ரூ.1,200 உயர்ந்து, ரூ. 1,11,200-க்கு விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து, ரூ.13,965-க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையானது.தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 15 குறைந்து, ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000-க்கும் கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has surged by rs. 2,400 per sovereign today (August 11).சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!