சமூக வலைதளங்களில் வயதான ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள, கிழிந்து சேதமடைந்த பல ரூபாய் நோட்டுகளை எண்ணுவதைக் காண முடிகிறது.