லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!

Wait 5 sec.

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான படம் 'டிசி’. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.அனிருத் இசை இப்படத்தின் ஆல்பம் வெளியானபோதே பெரிதும் பேசப்பட்ட நிலையில், படத்தில் அவருடைய பங்களிப்பு ஆக்‌ஷன் காட்சிகளைகூட மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். லோகேஷ் கனகராஜ் நடிப்பும் அனைவராலும் பாரட்டப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் 4 நாள்களில் டிசி திரைப்படம் ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளது. படத்தின் நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் டிசி திரைப்படம் மேலும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Box office status of the film 'DC' starring Lokesh Kanagaraj!குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ: வனத்துறை அதிகாரிகள் விசாரணை!