சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்து, ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழையால் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிப்பு.நடைமேடையில் அமர்ந்திருக்கும் சாலையோர மலர் விற்பனையாளர்.தில்லி ஆசாத்பூர் மண்டி பகுதியில், தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்லும் பெண்.ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மழைநீர் தேங்கிய சாலையில் தனது குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு செல்லும் பெண் ஒருவர்.கனமழையில் நடந்து செல்லும் பெண்.போக்குவரத்து ஸ்தம்பித்து, நெரிசல் நிறைந்த சாலையில் நிற்கும் வாகனங்கள்.புதுதில்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இயல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.கனமழையால் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.