தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நிராகரிக்க காரணம் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) விளக்கம் அளித்துள்ளார்.தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், அவர் சிலருடன் கலந்துரையாடுவது போல விடியோ ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி! குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு மேற்கொள்ள இன்றே(ஆக. 9) கடைசி நாளாகும்.குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி! வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலிவகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளி சுவர் ஏறி குதித்து வெளியேறிய போது படுகாயம் அடைந்த மாணவர் பலியானார்.வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலிஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி!காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் ஐந்து நாள்களுக்குப் பிறகு பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 9) முதல் அனுமதி அளித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) 5,543 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி: ராஜிநாமா குறித்து தர்மேந்திர பிரதான்நீட் போராட்டங்களின் போது, ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சியால் ராஜிநாமா செய்ததாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி: ராஜிநாமா குறித்து தர்மேந்திர பிரதான்புதுச்சேரி காவல் துறைக்கு வண்ண விருது! ஷாலினி சிங்கிடம் வழங்கிய அமித் ஷா!புதுச்சேரியில் நடைபெற்று வரும் வண்ண விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, ஷாலினி சிங்கிடம் வண்ண விருதை வழங்கினார்.புதுச்சேரி காவல் துறைக்கு வண்ண விருது! ஷாலினி சிங்கிடம் வழங்கிய அமித் ஷா!