மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) 5,543 கன அடியாக குறைந்தது.இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.37 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,808 கன அடியிலிருந்து 5,543 அடியாக குறைந்தது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.நீர் இருப்பு 40.35 டி.எம்.சியாக உள்ளதுசொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!The inflow of water into Mettur Dam dropped to 5,543 cubic feet per second on Sunday (August 9).