நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டிரைலர் சனிக்கிழமை (ஆக. 8) வெளியானது.இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, ரசிகர்களின் மத்தியில் படத்தின் மீதான ஆவலைக் அதிகரிக்கச்செய்துள்ளது.பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய சூர்யா!The trailer for the movie Toxic, starring actor Yash, was released on Saturday (Aug. 8).