தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை? -ஆக. 8 நிலவரம்!

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை-மாலை என இரண்டு முறை கிராமுக்கு ரூ.270 உயா்ந்து, ரூ.13,750-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், மாலை கிராமுக்கு ரூ.150 உயா்ந்து, ரூ.13,900-க்கும், பவுன் ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,11,200-க்கு விற்பனையானது.மீண்டும் விலை உயர்வுஇந்த நிலையில், சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயா்ந்து, ரூ.13,965-க்கும், பவுன் ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லைவெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது. Gold price surges by Rs.520 - Today's ratesஇந்திய வம்சாவளி அனில் மேனன் விண்வெளி நடை!