கால்பந்து உலகக் கோப்பை முடிவடைந்து கிட்டதட்ட நான்கு வாரங்களில் முதல்முறையாக ஐரோப்பாவின் பெரிய கோப்பைகளில் ஒன்றான சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவுன் 12.30 மணிக்கு பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லா மோதுகின்றன. பிஎஸ்ஜி அணி கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கை இரண்டாவது முறையாக வென்று அசத்தியது. இந்த சீசனில் முதல் கோப்பையான சூப்பர் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் போட்டி சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் (பிஎஸ்ஜி) - ஐரோப்பா லீக் வெற்றியாளர் (ஆஸ்டன் வில்லா) இருவருக்கும் நடைபெறும். கடந்த சீசனில் பிஎஸ்ஜி வென்றிருந்தது. முன்னதாக, ரியல் மாட்ரிட் அணி 2016, 2017 சீசன்களில் தொடர்ச்சியாக சூப்பர் கோப்பையை வென்றுள்ளது. பிஎஸ்ஜி இந்த சாதனையில் இணைய அதிகமான வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டிக்கு உலகக் கோப்பையில் தேர்வுசெய்யப்பட்டு அமெரிக்காவில் விசா பிரச்னையால் திருப்பி அனுப்பப்பட்ட சோமாலியின் ஓமர் ஆர்டன் நடுவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோன் மூலமாக லிவர்பூல் அணியில் இணைந்த பார்சிலோனாவின் கேப்டன்! Super Cup: PSG vs Aston Villa, UEFA vs FIFA and the Somali ref barred from the World Cup