ஏழு மாதங்களாகப் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அந்நாட்டு முடிவெடுப்பவர்கள் அவசரம் காட்டவில்லை. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.