பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு

Wait 5 sec.

இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஆக. 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஆக. 14) 298.75 புள்ளிகள் சரிந்து 77,760.21 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.20 புள்ளிகள் சரிந்து 24,321.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 95.40 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு சுமார் 0.2 சதவிகிதம் சரிந்துள்ளது.அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி: ஜூலையில் 12.85 சதவீதம் உயா்வுSensex down 298.75 points to 77,760.21 in early trade; Nifty declines 74.20 points to 24,321.90