இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

Wait 5 sec.

கேரளம்: இடுக்கியில் நிலச்சரிவு; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.கேரளம்: இடுக்கியில் நிலச்சரிவு; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை ரூ.200 குறைத்துள்ளது. அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஆகஸ்ட் 1 நிலவரம்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 1,05,760-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஆகஸ்ட் 1 நிலவரம்!மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று (ஆகஸ்ட் 1) தண்ணீர் திறக்கப்படாததால் கால்வாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்புசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு