காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியா காங்கஸ் தங்கம் வென்றார். அவர், கனடா வீராங்கனை மேரி-பத்தவுல் அல்-அஹ்மதியாவை 4 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். குத்துச்சண்டையில் இந்தியா வெல்லும் 4-ஆவது தங்கம் இதுவாகும். ஏற்கெனவே குத்துச்சண்டையில் சாக்ஷி சௌத்ரி(51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின்(57 கிலோ) எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இத்துடன் காமன்வெல்த்தில் தங்கம் 10, வெள்ளி 15, வெண்கலம் 8 வென்று மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.காமன்வெல்த் குத்துச்சண்டையில் இரட்டைத் தங்கம்..! ப்ரீத்தி, ஜாஸ்மின் அசத்தல்!India’s Priya Ghanghas triumphed over Marie-Bathoul Al-Ahmadieh of Canada to clinch gold in a keenly-contested women’s 60kg final at the Commonwealth Games 2026 on Saturday.