கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பளுதூக்குதல், குத்துச்சண்டை போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர்.காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 2) இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளில் ஒரு பிரிவினர் தாயகம் திரும்பினர். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை வரவேற்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தாயகம் வந்தடைந்த மீராபாய் சானு, லவ்பிரீத் சிங், ரிஷிகாந்தா சிங் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.An enthusiastic welcome was accorded to the Indian athletes who returned home after winning medals at the Glasgow Commonwealth Games.மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பிளெமிங்தான் காரணம்: ஜோ ரூட்