வார பலன்கள் (ஜூலை 31 - ஆக. 6) - மீனம்

Wait 5 sec.

உங்களின் தன்னம்பிக்கையும் திறமையும் கூடும். வீட்டிலும் வெளியிலும் நல்ல பெயர் வாங்கிவிடுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள் வரவு, செலவுகளில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பும் பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புகழ் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகப் பலத்தைக் கூட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் பலமுறை பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.