வெளியானது ஏகாவலி பாடல்!

Wait 5 sec.

ரேனிகுண்டா 2 படத்தின் ஏகாவலி பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரேனிகுண்டா. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியானது.இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.