யோகி பாபுவின் 'பொறு மனமே பொறு' பாடல்!

Wait 5 sec.

டி. இமான் இசையமைப்பில் ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து'.படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, 'பொறு... மனமே பொறு' பாடல் வெளியானது.