கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் நுழைந்துள்ளதாக அந்தப் பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை 3 ஆயிரம் வரை இருக்கலாம் என்று ஸ்பெயின் ஊடகங்கள் கூறுகின்றன. என்ன நடக்கிறது?