சிசேரியன் செய்வதால் பெண்ணின் வயிறு தளர்வாகிறதா? 7 கேள்வி - பதில்கள்

Wait 5 sec.

சிசேரியன் (அறுவை சிகிச்சை) முறையில் குழந்தை பிரசவித்த பிறகு, பல மாதங்கள் ஆன பின்னரும் தங்களது அடி வயிறு இன்னும் வீங்கியது போல் இருப்பதை பல பெண்கள் உணர்கிறார்கள். இந்த மாற்றம் ஏற்படுவது ஏன்? வயிறு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா?