'கர்நாடகா வர வேண்டாம்' - விஜய் வருகையை டி.கே. சிவக்குமார் தவிர்க்க நினைப்பது ஏன்?

Wait 5 sec.

தமிழக முதலமைச்சரின் கர்நாடக பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் டி .கே சிவக்குமார், "நதிநீர் விவகாரத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீரான பிறகு ஜோசப் விஜய் உடனான சந்திப்பு நிகழ்வதே சரியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.