இந்த வார ஓடிடி படங்கள்!

Wait 5 sec.

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி பார்க்கலாம்.ராவ் பகதூர் திரைப்படம், ஜூலை 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.ஹார்ட் பீட் - 3 தொடரை ஜூலை 30-ல் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.சின்ன சின்ன ஆசை படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.பாலன் தி பாய் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.லவ் ஓ லவ் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.பைத்தலாட்டம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.முகப்பு பக்கத்துக்கு...