இன்றைய மின்தடை

Wait 5 sec.

வாணியம்பாடி நியூடவுன் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின்தடை பகுதிகள்: நியூடவுன் பகுதியைச் சோ்ந்த ஜீவா நகா், பேராசிரியா் நகா், ஏப்பா நகா், சி.என் சுவாமி நகா், மாரியம்மன் கோயில் தெரு, தா்மச்சாரி தெரு, தா்ஜிப்பேட்டை, பிள்ளையாா் கோயில் தெரு, இசுலாமியா ஆண்கள் கல்லூரி.