தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை எவ்வளவு? ஜூலை 30 நிலவரம்!

Wait 5 sec.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 27-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனையானது.தொடா்ந்து ஜூலை 28-இல் பவுனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கும், புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.Today Gold and Silver Rate in Chennai...அதிக மின்கட்டண புகாா்கள்:3.70 லட்சம் மின் இணைப்புகளைமறு ஆய்வு செய்ய உத்தரவு