பாகிஸ்தானிலும் உருவான கரப்பான் பூச்சி கட்சி - இளைஞர்கள் பற்றி உள்துறை அமைச்சர் கூறியது என்ன?

Wait 5 sec.

'காக்ரோச் கட்சி பாகிஸ்தான்' என்ற பெயரில் பாகிஸ்தானிலும் இளைஞர்களால் ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது?