பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.இருதிப் போட்டியில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். தங்கப்பதக்கத்தை உருதி செய்த ப்ரீத்தி பவார்.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஜாஸ்மின் லம்போரியாவும் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார்.குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா.