நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் பட டிரைலர் தேதி!

Wait 5 sec.

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஆக்ஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.அப்பாதான் முதல் தேர்வு... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்! The trailer for the movie Toxic, starring actor Yash, is set to be released.