ஆகஸ்ட் 12-ஆம் தேதி (புதன் கிழமை) அமாவாசை.ஆகஸ்ட் 27-ம் தேதி (வியாழக்கிழமை) பௌர்ணமி.ஆகஸ்ட் 6-ஆம் தேதி முருகனுக்கு உகந்த கிருத்திகை. சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்ஆகஸ்ட் 26-ஆம் தேதி (புதன் கிழமை) பெருமாளுக்கு உகந்த திருவோணம். ஆகஸ்ட் 9 (ஞாயிறு), ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஞாயிறு ஏகாதசி. விரதமிருப்பவர்கள் அன்றைய தினம் கடைபிடிக்கலாம். ஆகஸ்ட் 4, 18 (செவ்வாய்க் கிழமை) முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி நட்சத்திரம். ஆகஸ்ட் 2 (ஞாயிறு), 31 (திங்கள்) விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி. ஆகஸ்ட் 11-ம் தேதி (செவ்வாய்) சிவராத்திரி. ஆகஸ்ட் 10 (திங்கள்) 25 ( செவ்வாய்) பிரதோஷம்.ஆகஸ்ட் 16 ( ஞாயிறு) சதுர்த்தி திதி. மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..