இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

Wait 5 sec.

அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!கிளாஸ்கோ காமன்வெல்த்தில் அங்குஷ் பங்காலின் அசத்தலான ஆட்டத்தால் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு... குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் இன்று(ஆக. 2) அனுமதிக்கப்பட்டனர்.சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு... குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியர்கள் 10 பேர் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள். அதில், 7 பேர் தங்கமும் 3 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று முடிக்காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!கொல்லிமலை மலைப்பாதையில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!வல்வில் ஓரி விழாவையொட்டி, கொல்லிமலையில் 2 நாள்களுக்கு ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.கொல்லிமலை மலைப்பாதையில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!காமன்வெல்த் 5000 மீட்டர் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குல்வீர் சிங்.குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!கபினி அணை 2 நாள்களில் நிரம்பியது எப்படி? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல்ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல்குடும்ப அட்டை உறுப்பினர்கள்கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!தழிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று(ஆக. 2) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குடும்ப அட்டை உறுப்பினர்கள்கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!