மன்னிப்பு பற்றி பிரதமர் மோதி பேசியது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அவருக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். மோதி வெளியிட்ட வீடியோவில் அவர் என்ன பேசியிருந்தார்? அதுபற்றி சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்டோர் என்ன கூறியிருந்தனர்?