இன்று பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள்.அதிர்ஷ்டநிறம்: நீலம், பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6சிம்மம் இன்றைய ராசி பலன் (01.08.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil