இன்று நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.அதிர்ஷ்டநிறம்: ஊதா, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 4கடகம் இன்றைய ராசி பலன் (01.08.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil