சர்தார் 2 டீசர்!

Wait 5 sec.

கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது.கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' படத்திற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் டீசர் விடியோ இன்று வெளியானது.