ஜூடோவில் தங்கம் வென்ற அஸ்மிதா - புகைப்படங்கள்

Wait 5 sec.

தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனையான அஸ்மிதா.மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற அஸ்மிதா.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை என்ற பெருமையையும் பெற்ற அஸ்மிதா.மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற 23 வயதான அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.