மேட்டூர் அணை நிலவரம்! (அக். 4)

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 4) மாலை விநாடிக்கு 2721 கன அடியிலிருந்து விநாடிக்கு 2723 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 74.05 அடியிலிருந்து 73.26 அடியாக குறைந்துள்ளது.நீர் இருப்பு 35.56 டிஎம்சியாக உள்ளது.The inflow of water into Mettur Dam has increased slightly today (Oct. 4) evening, rising from 2,721 cubic feet per second to 2,723 cubic feet per second.தாராபுரத்தில் 30 இடங்களில் மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!