குத்துச்சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் - புகைப்படங்கள்

Wait 5 sec.

சீன வீராங்கனையை நிலைகுலைய வைத்த இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட லவ்லினா போர்கோஹெய்ன்.ஆசிய விளையாட்டு குத்துச் சண்டையில் மேரி கோமுக்குப் பின் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.போட்டி முடிவில் லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாவோ ஜியியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.12 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த லவ்லினா.இறுதிப் போட்டியில் சீனாவின் பாவோ ஜியியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்திய இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.