ரூ. 13,675-க்கு விற்பனை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 3) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க நல்ல நாள்.ரூ. 1,09,400-க்கு விற்பனைகிராமுக்கு ரூ. 100ம், சவரனுக்கு ரூ. 800-ம் குறைந்துள்ளது.ரூ. 245.00-க்கு விற்பனைரூ. 2,45,000-க்கு விற்பனைவெள்ளி விலையில் மாற்றமில்லைதங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (அக்டோபர் 03) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.முகப்பு பக்கத்துக்கு