டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்!

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் 'மகாநதி' திரைப்படம் வரிசையில், 'டோரதி' திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்பும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.புறசூழல் அழுத்தம் காரணமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலியை இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முகப்பு பக்கத்துக்கு...