ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடி நாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது.கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.இதனால் குறைந்த அளவே அருவிகளில் தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவுகளை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.Water inflow to Hogenakkal is 4,000 cubic feet per secondராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு அக். 16 வரை நீதிமன்றக் காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு