மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அக். 3 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 3) காலை வினாடிக்கு 1,535 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,514 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.20 அடியிலிருந்து 74.44 அடியாக சரிந்தது நீர் இருப்பு 36.63 டிஎம்சி-யாக உள்ளது.4 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புCurrent status of water inflow into Mettur Dam