சிக்மா படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்.சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் படம்.சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்கும்.சிக்மா படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்.ஜேசன் சஞ்சய்.ஜேசன் சஞ்சய்சிக்மா படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்.